1. முதல் UIDAI நடத்தும் ஆதார் சேவா கேந்திரா (Aadhaar Seva Kendra) பின்வரும் எந்த நகரங்களில் செயல்படுகிறது?
(A) நாக்பூர் மற்றும் வாரணாசி
(B) டெல்லி மற்றும் வாரணாசி
(C) டெல்லி மற்றும் விஜயவாடா
(D) நாக்பூர் மற்றும் விஜயவாடா
இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் (Unique Identification Authority of India (UIDAI)) முதல் ஆதார் சேவா கேந்திரத்தை ((Aadhaar Seva Kendra)(ASK)) டெல்லி மற்றும் விஜயவாடாவில் செயல்படுத்தியுள்ளது. புதிய ஆதார் மையங்கள் வெளிவிவகார அமைச்சரகத்தால் (Ministry of External Affairs (MEA)) நடத்தப்படும் பாஸ்போர்ட் சேவா கேந்திரங்களுக்கு ஒத்தவை.
இவை பதிவு, புதுப்பித்தல் மற்றும் பிற செயல்பாடுகளை எளிதாக்கும். இந்த மையம் தினசரி 1,000 ஆதார் தொடர்பான கோரிக்கைகளை கையாளும் திறன் கொண்டது. இந்த மையங்கள் விரைவில் இந்தியாவின் 53 நகரங்களில் 300-400 கோடி ரூபாய் திட்ட செலவில் தொடங்கப்படும்.
Answer
1. (C) டெல்லி மற்றும் விஜயவாடா
No comments:
Post a Comment