Breaking

Tuesday 18 June 2019

Star of Jerusalem Award 2019


1. யாருக்கு Star of Jerusalem award வழங்கப்பட்டது ?

(A) Sheikh Mohammad Munir Ansari

(B) Nabir Mohammad

(C) Nazar Arabad

(D) Jasmine Nazar


இந்தியா-பாலஸ்தீனத்துக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய இந்திய வம்சாவழி நபர் ஷேக் முகமது முனீர் அன்சாரிக்கு(Sheikh Mohammad Munir Ansari), “ஸ்டார் ஆஃப் ஜெருசலேம்’ (Star of Jerusalem award 2019)விருது வழங்கி கெளரவிக்கப்படும் என பாலஸ்தீன அரசு தெரிவித்திருந்தது. அதற்கான விழா ஜெருசலேமில் நடைபெற்றது.


இந்த விருதினை பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் (Mahmoud Abbas) வழங்கினார்.


Answer
1. (A) Sheikh Mohammad Munir Ansari

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491