Breaking

Friday, 24 May 2019

PSLV C-46


1) PSLV C-46 ராக்கெட் எங்கிருந்து ஏவப்பட்டது ?
(A) திருவனந்தபுரம்

(B) ஹைதராபாத்

(C) டேராடூன்

(D) ஸ்ரீஹரிகோட்டா

2) RISAT-2Bன் ஆயுட்காலம் ?
(A) 7 ஆண்டுகள்

(B) 6 ஆண்டுகள்

(C) 5 ஆண்டுகள்

(D) 4 ஆண்டுகள்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில்(Satish Dhawan Space Centre) இருந்து காலை 5.27 மணிக்கு PSLV C-46 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. 
RISAT-2PR-1 என்ற பூமியை கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட செயற்கைகோளை இந்த ராக்கெட் சுமந்துகொண்டு செல்கிறது. 
பேரிடர் மேலாண்மை, காடுகள் பாதுகாப்பு மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கு RISAT-2B செயற்கைக்கோள் பயன்படும். RISAT-2B ரேடார் செயற்கைக்கோள் 615 கிலோ எடை கொண்டது. அதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

Answers
1) (D) ஸ்ரீஹரிகோட்டா
2) (C) 5 ஆண்டுகள்

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491