1) போர் விமானத்தில் பகலில் பறந்த முதல் இந்திய பெண் விமானி ?
(A) மோகனா சிங் (Mohana Singh)
(B) அவனி சதுர்வேதி (Avani Chaturvedi)
(C) பவானா காந்த் (Bhawana Kanth)
(D) அன்னி திவ்யா (Anny Divya)
பவானா காந்த்(Bhawana Kanth),போர் விமானத்தில் பகலில் பறந்த முதல் இந்திய பெண் விமானி (Flight Lieutenant)என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் கடந்த ஆண்டு மிக்-21 (MiG-21 Bison supersonic aircraft) விமானத்தை தனியாக ஓட்டி சாதனை படைத்தார்.
Answer
1) (C) பவானா காந்த் (Bhawana Kanth)
No comments:
Post a Comment