1) தெற்கு சூடானில் ஐ.நா. அமைதிகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதற்க்காக நியமிக்கப்பட்டுள்ளவர் ?
(A) Shailesh Tinaikar
(B) Bipin Rawat
(C) Devraj Anbu
(D) K. S. Thimayya
தெற்கு சூடானில் ஐ.நா. அமைதிகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு இந்தியாவின் லெப்டினென்ட் ஜெனரல் ஷைல்ஷ் டினிகார் நியமிக்கப்பட்டுள்ளார்.
Answer
1) (A) Shailesh Tinaikar


No comments:
Post a Comment