Breaking

Thursday, 30 May 2019

Current Affair


ஒடிசா முதலமைச்சராக நவீன் பட்நாயக் எத்தனையாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ?

(A) 7

(B) 6

(C) 5

(D) 4

2019 ஆம் ஆண்டு ஒடிசா சட்டசபை தேர்தலில் 146 இடங்களில் BJD (Biju Janata Dal)112 இடங்களை வென்றது. கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் ஐந்தாவது முறையாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491