சதவீதம்(Percentage)
சதவீதம் என்பது நூற்றுக்கு ஒரு பங்கு ஆகும். சதவீதம் % என குறிக்கப்படுகிறது.
% 1/100க்கு சமம்.
- ஒரு சதவீதத்தை பின்னமாக மாற்ற 100 ஆல் வகுக்க வேண்டும்.
- ஒரு பின்ன சதவீதத்தை எண்ணாக மாற்ற 100 ஆல் பெருக்க வேண்டும்.
- X என்பது Yயை விட A% அதிகம் எனில் Y என்பது Xஐ விட (A / 100 + A x 100) % குறைவு.
- X என்பது Yஐ விட A% குறைவு எனில், Y என்பது Xஐ விட (A / 100 - A x 100) % அதிகம்.
---------------------------------------------------------------------------------
அளவு = சதவீத மதிப்பு / சதவீத மதிப்பீடு x 100
அளவு = உயர்வு / உண்மை மதிப்பு x 100
உயர்வு = உயர் மதிப்பு - உண்மை மதிப்பு
---------------------------------------------------------------------------------
ஒருவரின் வருமானம் முதலில் 20% உயர்த்தப்பட்டு பின்னர் மீண்டும் 30% உயர்த்தப்பட்டால்,முதலில் வாங்கிய சம்பளத்திலிருந்து உயர்த்தப்பட்ட சதவீதம் ?
மொத்த விளைவு = [20 + 30 + 20 x 30/ 100] %
= (50 + 6) %
= 56 %உயர்வு
15 ஆப்பிள்களில் அடக்க விலை 20 ஆப்பிள்களின் விற்ற விலைக்கு சமம் எனில் லாபம்/ நஷ்டம் % என்ன ?
நஷ்டம் % = (20- 15 / 20 x 100) %
= (5/20 x 100) %
= 25 %
நஷ்டம் % = 25
கோதுமையின் விலையில் 5% குறைந்ததால், ஒருவர் 240 கிலோ வாங்க முடிந்தது எனில் விலை குறைவதற்கு அவரால் எத்தனை கிலோ கோதுமை வாங்க இயலும் ?
கோதுமை விலையில் வீழ்ச்சி 5% = 1/20
உயர்ந்த அளவு = 1/20 x 240
= 12 கிகி
எனவே,
முந்தைய அளவு = 220 + 22
= 242 கிகி
No comments:
Post a Comment