புளோரிடாவில், ஒரே நேரத்தில் 60 செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ்(SpaceX) நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
உலகம் முழுவதும் சீரான மற்றும் அதிவேக இணைய சேவை வழங்குவதற்காக ஸ்டார் லிங்க் (Starlink network) என்ற திட்டத்தை எலன் மஸ்கின்(Elon Musk) ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செயல்படுத்த முடிவுசெய்தது.
அதன்படி 227 கிலோ எடையுடைய 60 செயற்கைக்கோள்கள், ஃபால்கன் 9 (Falcon 9)ராக்கெட் மூலம் ஃபுளோரிடாவின் கேப் கெனவெரலில் இருந்து உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 10 மணிக்கு ஏவப்பட்டது.
No comments:
Post a Comment