Breaking

Tuesday 23 April 2019

Longest Spaceflight woman | Current Affair

Longest Spaceflight woman


நாசா விண்வெளி வீரங்கனை கிறிஸ்டினா கோச் சர்வதேச விண்வெளி நிலையத்தில் International Space Station ல்(ISS) தனது பணியில் 328 நாட்களுக்கு நீடிப்பார், இது ஒரு பெண்ணின் நீண்ட கால ஒற்றை விண்வெளிப் பயணத்திற்கான சாதனையை அமைக்கும்.

இதற்க்கு முன்னர் பெக்கி விட்ச்சனால் (Peggy Whitson) 288 நாட்கள் விண்வெளிப் பயணத்திற்கான சாதனையை அமைத்தார்.

NASA astronaut Christina Koch will extend his work to International Space Station at the  (ISS) for 328 days, setting a woman's long-term single space travel.

Prior to this, Peggy Whitson set a record for 288 days of space travel.

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491