மூலக்கூறு HeH+
14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட முதல் மூலக்கூறான ஹீலியம் ஹைட்ரைட் அயன்(HeH+) கண்டறியப்பட்டது. இது பெரு வெடிப்புக்கு (Big Bang) பிறகு பிரபஞ்சத்தில் உருவான முதல் மூலக்கூறு (முதல் மூலக்கூறு பிணைப்பு) ஆகும்.
அயனியாக்கப்பட்ட ஹைட்ரஜன் மற்றும் நடுநிலை ஹீலியம் அணுக்கள் HeH+ ஐ உருவாக்குவதற்கு உதவின என ஜெர்மனியின் ரேடியோ அஸ்ட்ரோனமியின் மேக்ஸ் பிளாங்க் நிறுவன (MPIfR) ஆய்வாளர்கள் தெரிவித்தனர். HeH+ இதுவரை விண்வெளியில் உள்ள வாயு மற்றும் தூசி மேகம் இவற்றால் கண்டிபிடிக்க முடியாமல் இருந்தது.
Helium hydride ion (HeH +), the first molecule formed before 14 billion years ago It is the first molecule (first molecular bond) formed in the universe after the Big Bang.
Analyzed hydrogen and neutral helium cells helped create HeH+, according to researchers from the Max Planck Institute (MPIfR) of Germany Astronomy. HeH + has still not been able to confirm the gas and dust clouds in space.
No comments:
Post a Comment