Breaking

Sunday, 10 March 2019

Current Affair | HIV spread stop


1) Indonesia master badminton 2019 போட்டியில்‌, மகளிர்‌ ஒற்றையர்‌ பிரிவில்‌ சாம்பியன்‌ பட்டம்‌ வென்றவர்‌

(A) சாய்னா நெவால்‌
(B) பி.வி.சிந்து
(C) குவிட்டோவா
(D) கரோலினா மரீன்‌



2) 2019 ஆம்‌ ஆண்டு குடியரசு தின விழாவின்போது, வாகன கண்காட்சி அணிவகுப்பில்‌, மாநிலங்களுக்கான பிரிவில்‌, சிறப்பான காட்சி அமைப்புக்காக முதல்‌ பரிசு பெற்றுள்ள மாநிலம்‌

(A) தமிழ்நாடு
(B) கேரளா
(C) திரிபுரா
(D) குஜராத்


3) தாயிடமிருந்து குழந்தைக்கு HIV பரவுதலை முற்றிலுமாக ஒழித்துள்ள நாடு

(A) இந்தோனேசியா
(B) தாய்லாந்து
(C) சீனா
(D) ரஷ்யா


Answers

1) (A) சாய்னா நெவால்‌
2) (C) திரிபுரா
3) (B) தாய்லாந்து

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491