Breaking

Sunday, 10 February 2019

இந்தியாவின் தோட்டக்கலை உற்பத்தி

இந்தியாவின் தோட்டக்கலை உற்பத்தி 

வேளாண் மற்றும் விவசாயிகள் அமைச்சரகம் 2017-18ல் இறுதி மதிப்பீட்டை வெளியிட்டது. 

இந்தியாவின் தோட்டக்கலை உற்பத்தியானது 2018-19 ஆம் ஆண்டில் 1 சதவீதம்  314.67 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.

2017-18ல் தோட்டக்கலை உற்பத்தியில் இறுதி மதிப்பீடு 311.7 மில்லியன் டன் ஆக இருந்தது, இது கடந்த ஆண்டை விட 3.7 சதவீதமும், கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக 10 சதவீதத்திற்கும் அதிகமானதாகும்.

  • நிலம் 25.43 மில்லியன் ஹெக்டேர்  25.87 மில்லியன் ஹெக்டேர் வரை பரப்பளவுக்கு அதிகரித்துள்ளது.

  • வெங்காய உற்பத்தி  2017-18ல் 23.26 மில்லியன் டன்லிருந்து 23.62 மில்லியன் டன்னாக இருக்கும்.

  • உருளைக்கிழங்கின் உற்பத்தியானது 2018-19 ஆம் ஆண்டு  52.58 மெட்ரிக் டன் ஆகும்.

  • தக்காளி உற்பத்தியானது 2017-18  ஆம் ஆண்டில் 19.76 மில்லியன் டன்    லிருந்து  2018-19ல் 20.51 மில்லியன் டன் இருக்கும்.

  • பழங்களின் உற்பத்தி 97.35 மில்லியன் டன். மற்றும் காய்கறிகளின் உற்பத்தி 187.5 டன் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491