ஆயுஷ்மன் பாரத் - உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையம்
- பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 10.7 கோடி குடும்பங்கள் உள்ளதாக SECC தரவுத்தள மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
- உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் முதன்மை சுகாதார பராமரிப்பு ,ஆம்புலன்ஸ் பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களின் மூலம் விரிவான ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்குதல்.
ஆயுஷ்மன் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் (HWCs) என விரிவான முதன்மை சுகாதார பராமரிப்பு (CPHC), சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் (HWCs), துணை சுகாதார மையங்கள் (SHCs) மற்றும் முதன்மை சுகாதார மையங்கள் போன்றவை உள்ளன.
இந்த மையம் இனப்பெருக்க மற்றும் குழந்தை நல சேவைகள், தொற்று நோய்கள், நோய்த்தடுப்பு பாதுகாப்பு மற்றும் வயதான பராமரிப்பு, வாய்வழி ஆரோக்கியம், ENT கவனிப்பு, மற்றும் நோய்த்தடுப்பு ஊக்குவிப்பு ,மறுவாழ்வு மற்றும் சிகிச்சை அளித்தல் போன்ற சிகிச்சைகளை வழங்குகிறது.
No comments:
Post a Comment