Breaking

Friday 20 November 2020

ஊர்க்காவல் காலிப்பணியிடம் | விண்ணப்பிக்க கடைசி தேதி 20.11.2020

 ஊர்க்காவல் காலிப்பணியிடம்



மாநிலம் / மாவட்டம் : தமிழ்நாடு / தேனி


காலி பணியிடங்களின் விவரம் 


பெண்கள் : 7 , ஆண்கள் : 50


கல்வித்தகுதி


பத்தாம் வகுப்பு தேர்ச்சி


வயது


20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.


  • தேனி மாவட்ட எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். 

  • எந்த குற்ற வழக்கிலும் இருக்கக் கூடாது. 

  • ஜாதி மத அரசியல் சங்கத்தில் உறுப்பினராக இருக்கக் கூடாது.

உரிய சான்றிதழ்களுடன் தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பின்புறம் செயல்படும் ஊர்காவல்படை அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தரவேண்டும்.


குறிப்பு 

தகுதியானவர்களை வரவழைத்து 45 நாட்கள் அடிப்படை பயிற்சிக்குப் பின்பு பணியமர்த்தப்படுவர்.





No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491