Breaking

Saturday, 21 November 2020

சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் வேலை 2020 | விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2020

 சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் வேலை

TNRD GOV Office Assistant



பதவியின் பெயர் – அலுவலக உதவியாளர் 


மொத்தக்காளிப்பணியிடங்கள் – 23 


பணியின் தன்மை – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தில் பணிபுரியும் உயர் அலுவலர்களுக்கு அடிப்படையில் பணிகளை மேற்கொள்வதில் உதவிசெய்தல் மற்றும் அலுவலக நடைமுறை பணிகளில் உதவிடுதல்.


சம்பளம் – ரூ.15,700 - 50,000 /- (Level-1) என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன்


கல்வித்தகுதி – 8 ஆம் வகுப்பு  


வயது 01/07/2020 அன்று 18 வயது  பூர்த்தியடைந்திருக்க வேண்டும்

  • பொதுப்பிரிவு – 30 வயது,

  • பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு (முஸ்லீம்) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர் (BC, BC(M), MBC) – 32 வயது
  • ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவை (அனைத்து வகுப்பினர்) – 32 வயது
  • முன்னாள் இராணுவத்தினர் – ஆதிராவிடர் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு  – 53 வயது
  • முன்னாள் இராணுவத்தினர் – ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லாதோர் (Other than SC/ST/BC)- 48 வயதுக்குள்

இப்பணிக்காக விண்ணப்பங்களை என்ற இணைய தத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

TNRD GOV Office Assistant Official Recruitment 2020 Notification CLICK


TNRD GOV Office Assistant Official Recruitment 2020 Apply Online CLICK



TNRD Application form for the post of Office Assistant to Edit and Update Link CLICK

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491