Breaking

Thursday, 16 April 2020

National renaissance

National renaissance



TNPSC Group 1, 2 2A, 4, TNFUSRC, TNUSRB, TNEB, TET,  RRB,UPSC Etc... இன்னும் பல தேர்வுகளுக்கு தேசிய மறுமலர்ச்சி பற்றி படிக்க வேண்டும்.


முதல் இந்திய சுதந்திரப் போர்

தென்னிந்தியாவில் பாளையக்காரர்கள் தங்கள் பகுதியில் ஆங்கிலேயர் ஆதிக்கம் பரவுவதை எதிர்த்தனர். அவர்களில் மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், வேலுத்தம்பி போன்றோர் முக்கியமானவர்கள் ஆவர்.

1806 இல் நடந்த வேலூர் புரட்சி, 1824 இல் ஏற்பட்ட பராக்பூர் புரட்சி போன்றவை ஆங்கிலேயருக்கு எதிராக ஏற்பட்ட முக்கிய புரட்சிகள் ஆகும்.


1857 புரட்சியை ஆங்கிலேயர்கள் படைவீரர்கள் கலகம் என்று கூறியுள்ளனர்.

அரசியல் காரணங்கள்

டல்ஹௌசியின் நாடு இணைப்பு கொள்கை.

நானாசாகிப் தன் ஓய்வூதியத்தை இழத்தல்.

ஜான்சி ராணி லட்சுமி பாய் தத்து எடுத்துக்கொள்ள அனுமதி மறுத்தல். 


அயோத்தி நவாப் வசித் அலிஷாவை பதவியிலிருந்து நீக்கி அயோத்தியை ஆங்கில அரசு தன் பகுதியுடன் இணைத்துக்கொண்டது. 

சமூகப் பின்னடைவு காரணங்கள்

இந்தியர்கள் தொடர்வண்டியில் முதல் வகுப்பில் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. 


ஆங்கிலேயக் கல்வி முறை இந்திய பழமைவாதிகளை  அச்சப்படுத்தின.

மேலும் தேசிய மறுமலர்ச்சி பற்றி தெரிந்து கொள்ள கீழே கொடுத்துள்ள வீடியோவை பார்க்கவும்...












No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491