Consumer protection forum
TNPSC Group 1, 2 2A, 4, TNFUSRC, TNUSRB, TNEB, TET, RRB,UPSC Etc... இன்னும் பல தேர்வுகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் பற்றி படிக்க வேண்டும்.
நுகர்வோர் உரிமை
2005 அக்டோபர் 12ல் தகவல் அறியும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் நோக்கம் ஒளிவு மறைவு அற்ற நேர்மையான, நம்பகத்தன்மையான செயல்பாடுகளில் பொது நிறுவனங்கள் செயல்படுதல் வேண்டும்.
மத்திய, மாநில, நகராட்சி, மாவட்ட மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த பஞ்சாயத்துகள் அமைப்புகள் போன்ற அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளும் வகையில் பொது தகவல் அறியும் உரிமைச் சட்டம் உருவாக்கப்பட்டது.
நுகர்வோரின் பாதுகாப்பு நடவடிக்கைகள்
சட்டம் சார்ந்த நடவடிக்கை - நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை ஏற்படுத்துதல்.
நிர்வாகம் சார்ந்த நடவடிக்கை - பொது வினியோக முறையில் அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்தல்.
தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கை - பொருட்களின் தரம் பாதுகாத்தல்.
மேலும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பை பற்றி தெரிந்து கொள்ள கீழே கொடுத்துள்ள வீடியோவை பார்க்கவும்
No comments:
Post a Comment