தமிழக மாநில சின்னங்கள்
மாநில அரசு சின்னம்
ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம்
தென் இந்தியாவின் மிக உயரமான கோபுரங்களில் ஒன்று. 11 நிலைகளைக் கொண்ட இந்த கோபுரம் 192 அடி உயரம் கொண்டது.
மாநில பறவை
மரகதப்புறா (Emerald Dove)
மரகதப்புறா அல்லது பச்சை புறாவின் அறிவியல் பெயர் கல்கோப்பாப்ஸ் இண்டிகா(Chalcophaps Indica). இது தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா இந்தோனேசியா, ஆஸ்திரேலியா வரையிலும் பரவி காணப்படுகிறது.
மழைக்காடுகள் சதுப்புநில காடுகள் மற்றும் அதையொட்டிய புதர் காடுகளில் இவை வாழ்கின்றன.
மேலும் தமிழக மாநில சின்னங்கள் பற்றி சுருக்கமாகவும், தெளிவாகவும் அறிந்துகொள்ள கீழே கொடுத்துள்ள வீடியோவை பார்க்கவும்...
No comments:
Post a Comment