Breaking

Wednesday, 5 February 2020

The Nobel Prize 2019


நோபல் பரிசு 2019

இயற்பியல்


ஜேம்ஸ் பீப்பிள்ஸ் (James Peeples) கனடா நாட்டைச் சேர்ந்தவர்.


மைக்கேல் மேயர் (Michel Mayor) ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர்.


டிடியர் குலோஸ் (Didier Queloz) ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர்.


பிரபஞ்சத்தின் பரிணாமம், பிரபஞ்சத்தில் பூமியின் இடம், பிசிகல் காஸ்மாலஜி(Physical Cosmology) சித்தாந்த கண்டுபிடிப்புகள் போன்றவற்றுக்காக ஜேம்ஸ் பீப்பிள்ஸ்க்கு பரிசில் பாதி அளவு வழங்கப்பட்டது.



பிசிகல் காஸ்மாலஜி(Physical Cosmology)
பிரபஞ்சத்தின் உற்பத்தி, பரிணாமம், அமைப்பு ஆகியவற்றுக்கான படிப்பு. 

சூரிய மண்டலத்துக்கு வெளியே முதன்முதலாக ஒரு கோளை கண்டுபிடித்ததற்காக மைக்கேல் மேயர், டிடியர் குலோஸ்க்கும் மீதி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. 

சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றும் ஒரு எக்ஸோப்ளநெட் டை (Exoplanet) மைக்கேல் மேயர், டிடியர் குலோஸ் இருவரும் கண்டுபிடித்தனர்.

மேலும் நோபல் பரிசு 2019 பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்...



No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491