Breaking

Thursday, 27 February 2020

ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளத்தில் வேலை | மத்திய அரசுப் பணியான எல்லைப் பாதுகாப்புப் படையில் | கடைசி தேதி 16.03.2020


மத்திய அரசுப் பணியான எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) காலியாக உள்ள துணை ஆய்வாளர், காவலர், மெக்கானிக், எலெக்டரீசியன் உள்ளிட்ட குரூப் 'சி' பிரிவிற்கு உட்பட்ட 317 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் ஊதியம் வழங்கப்பட உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force (BSF)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் :317

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
துணை ஆய்வாளர் (Master) - 05
ஓட்டுநர் - 09

வயது வரம்பு : 22 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
Workshop - 03

வயது வரம்பு : 20 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்
HC (Master) - 56
HC (Engine Driver) - 68
ஊதியம் : மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையில்
HC (Workshop) - 16
ஊதியம் : மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையில்
CT (Crew) - 160
ஊதியம் : மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரையில்

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், இன்லேண்ட் வாட்டர் டிரான்ஸ்போர்ட் சர்டிபிக்கெட் வைத்திருப்பவர்கள், பொறியியல் துறையில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், மரைன் போன்ற துறைகளில் பட்டம் அல்லது 3 ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள், சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை :மேற்கண்ட பணிகளுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://bsf.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, துறைவாரியான தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 16.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bsf.gov.in அல்லது http://bsf.nic.in/doc/recruitment/r0118.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491