Breaking

Thursday, 27 February 2020

India Cricket Achievements

இந்திய கிரிக்கெட் சாதனைகள்

1. மிக அதிகமான போட்டிகள், இன்னிங்ஸ், அதிக ரன்கள், அதிக சதம், அதிக அரைசதம், அதிகமான பவுண்டரி, எடுத்த இந்திய கிரிக்கெட் வீரர் யார் ?

சச்சின் டெண்டுல்கர்

[200 போட்டிகள், 329 இன்னிங்ஸ், 15 ஆயிரத்து 921 ரன்கள், 68 அரைசதம், 51 சதம்]

2. மிக அதிக முறை ட்ரிபிள் சதம் அடித்த இந்திய வீரர் யார் ?

வீரேந்திர சேவாக் 
[இரண்டு முறை]

3. தனிநபராக அதிகமாக ஸ்கோர் செய்த இந்திய வீரர் யார் ? 

ரோகித் சர்மா

4. கிரிக்கெட் கீப்பர் என்னும் நிலையில் மிக அதிகமாக ஸ்கோர் செய்த தனிநபர் யார் ? 

மகேந்திர சிங் தோனி [2005இல் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 183 ரன்கள்]

5. உலகக் கோப்பையின் முதல் போட்டியில் முதல் பந்தை வீசிய வீரர் யார் ? 

மதன்லால்


இந்திய கிரிக்கெட் சாதனைகள் பற்றின தகவல்களை முழுமையாக அறிந்துகொள்ள கீழே கொடுத்துள்ள வீடியோவை கிளிக் செய்யவும்...




No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491