சமூகநலத்துறையில் காலியாக உள்ள துணை இயக்குனர் மற்றும் குழந்தை மேம்பாடு திட்ட அலுவலர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிகளுக்கு தகுதியுள்ள பெண் முதுகலை பட்டதாரிகள் உடனே விண்ணப்பிக்குமாறு டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
காலிப்பணியிடங்கள் – 102
துணை இயக்குனர் – 13 பணியிடங்கள்
சம்பளம் – ரூ. 56100-177500
கல்வித்தகுதி – ஹோம் சயின்ஸ், சைக்காலஜி, சோசியாலஜி, உணவு , ஊட்டச்சத்து உள்ளிட்ட துறைகளில் முதுகலை படிப்பில் தேர்ச்சி
வயது வரம்பு : எஸ்.சி. எஸ்.டி. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட – வயது வரம்பு இல்லை
வகுப்பு, அனைத்து பிரிவுகளிலும் உள்ள விதவைகள்
இதர வகுப்பினர் – அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
குழந்தைகள் மேம்பாடு திட்ட அலுவலர் – 87 பணியிடங்கள்
சம்பளம் – ரூ. 36900-116600
கல்வித்தகுதி : ஹோம் சயின்ஸ் அல்லது நியூட்ரிசன் பிரிவில் பட்டப்படிப்பில் தேர்ச்சி
வயது வரம்பு : எஸ்.சி. எஸ்.டி. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு, அனைத்து பிரிவுகளிலும் உள்ள விதவைகள் – வயது வரம்பு இல்லை
இதர வகுப்பினர் – அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதிவுக்கட்டணம் – ரூ.150
தேர்வுக்கட்டணம் – ரூ .200
முக்கிய தேதிகள்
பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியான நாள் – ஆகஸ்ட் 13, 2019
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி – செப்டம்பர் 11, 2019
கட்டணம் செலுத்த கடைசி தேதி – செப்டம்பர் 13, 2019
தேர்வு நாட்கள் – நவம்பர் 16 மற்றும் 17
மேலும் விவரங்களுக்கு
No comments:
Post a Comment