Breaking

Friday 6 September 2019

National Award for Teachers 2019


டாக்டர் சர்வேபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு(5.09.2019) இந்தியா ஆசிரியர் தினம் இந்தியாவில் கொண்டாடப்பட்டது.

மொத்தம் 46 ஆசிரியர்கள், நாடு முழுவதும் இருந்து தேசிய தலைநகரில் பாராட்டுக்குரியவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Human Resource Development (MHRD)) ஏற்கனவே ஆசிரியர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

46 ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி தேசிய விருதினை வழங்கினார் முதல்முறையாக ஒரு ராணுவப் பள்ளி ஆசிரியர் விருதினைப் பெற்றார். 

இந்த விருதுகள் ஆசிரியர்களின் அற்புதமான பங்களிப்புக்காக வழங்கப்படுகிறது.

குறிப்பு
இது தேசிய ஆசிரியர் விருதின் 61 வது ஆண்டாகும்.

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491