1. எந்த மாநிலத்திற்கு உலக கல்வி உச்சி மாநாட்டில் WES-2019 விருது கிடைத்தது ?
(A) தமிழ்நாடு
(B) ராஜஸ்தான்
(C) கேரளா
(D) குஜராத்
14 ஆவது உலக கல்வி உச்சி மாநாட்டில் (World Education Summit-WES-2019) உயர்கல்வியில் செய்த சாதனைகளுக்காக ராஜஸ்தான் "Best Innovation and Initiative Leadership Award"(சிறந்த கண்டுபிடிப்பு மற்றும் முன்முயற்சி தலைமை விருதை) பெற்றுள்ளது.
- புதுடில்லியில் நடைபெற்ற 14 ஆவது உச்சி மாநாட்டில் இந்த விருதை உயர்கல்வித்துறை அமைச்சர் பன்வர் சிங் பாட்டி(Bhanwar Singh Bhati) பெற்றார்.
- 2 நாள் உச்சி மாநாட்டில் 8 நாடுகள் மற்றும் இந்தியாவின் 17 மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
Answer
1. (B) ராஜஸ்தான்
No comments:
Post a Comment