Breaking

Tuesday 20 August 2019

Asian Athletics Association


1. ஆசிய தடகள சங்கத்தின் (Asian Athletics Association (AAA)) தடகள ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்ட முன்னாள் இந்திய விளையாட்டு வீராங்கனை/வீரர் யார்?

(A) அஞ்சு பாபி ஜார்ஜ்

(B) கர்ணம் மல்லேஸ்வரி

(C) பி.டி.உஷா

(D) மில்கா சிங்

புகழ்பெற்ற இந்திய தடகள வீரரும் ஒலிம்பியனுமான பி.டி.உஷா ஆசிய தடகள சங்கத்தின் (Asian Athletics Association (AAA)) தடகள ஆணையத்தின் உறுப்பினராக  நியமிக்கப்பட்டுள்ளார். AAA தடகள ஆணையத்தின் ஆறு உறுப்பினர்களில் ஒருவராக உஷா இருப்பார். 

இந்த ஆணையத்திற்கு 1992 ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற Hammer thrower (சுத்தியல் வீசுபவர்) உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த ஆண்ட்ரி அப்துவலியேவ்(Andrey Abduvaliyev) தலைமை தாங்குவார். 

பி.டி.உஷா பற்றி
  • 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் நட்சத்திர வீராங்கனையாக உஷா அறியப்பட்டார். 400 மீ தடைகள் தாண்டுதலில் இறுதிப் போட்டியில் வெண்கலத்தை 1/100 வினாடிக்கு தவறவிட்டார்.
  • 1983 ஆம் ஆண்டில் 'பயோலி எக்ஸ்பிரஸ்'(Payyoli Express) மதிப்புமிக்க அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
  • சமீபத்தில், உஷா மதிப்புமிக்க சர்வதேச தடகள கூட்டமைப்பு (International Association of Athletics Federation (IAAF)) Veteran Pin Award விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

Answer
1. (C) பி.டி.உஷா



No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491