1. Plan Bee எதை பற்றியது?
(A) யானைகளை ரயில்கள் தாக்காமல் தடுக்க.
(B) மனிதர்களை ரயில்கள் தாக்காமல் தடுக்க.
(C) இரண்டு ரயில்களின் மோதலை தடுக்க.
(D) இவற்றுள் எதுவுமில்லை
2. இந்திய ரயில்வேயின் சிறந்த கண்டுபிடிப்பு விருதை வென்ற பிளான் பீ(Plan Bee), எந்த ரயில்வே மண்டலத்துடன் தொடர்புடையது ?
(A) வடக்கு ரயில்வே (Northern Railway)
(B) மேற்கு ரயில்வே (Western Railway)
(C) வடமேற்கு எல்லை ரயில்வே (Northwest Frontier Railway)
(D) வடகிழக்கு எல்லை ரயில்வே (Northeast Frontier Railway)
வடகிழக்கு எல்லை ரயில்வேயின் (Northeast Frontier Railway (NFR)) பிளான் பீ (Plan Bee) முயற்சி 2018-19 நிதியாண்டிற்கான இந்திய ரயில்வேயில் சிறந்த கண்டுபிடிப்பு விருதை வென்றுள்ளது.
- தடங்களை கடக்கும் யானைகளை ரயில்கள் தாக்காமல் தடுக்க இந்த முயற்சி உதவுகிறது.
- காட்டு யானைகளை ரயில் தடங்களிலிருந்து விலக்கி வைப்பதற்காக, தேனீக்களின் திரளையின் சலசலப்பைப் பின்பற்றும் ஒரு பெருக்கி அமைப்பு பிளான் பீ (Plan Bee)ஆகும்.
யானை மந்தைகளைத் திசைதிருப்ப இந்த தனித்துவமான முயற்சி உதவியாக இருக்கும்.
Answer
1. (A) யானைகளை ரயில்கள் தாக்காமல் தடுக்க.
2. (D) வடகிழக்கு எல்லை ரயில்வே (Northeast Frontier Railway)
No comments:
Post a Comment