1. 21 ஆவது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை (Commonwealth Table Tennis Championships) வென்றவர் யார்?
(A) மாணிக்க பத்ரா (Manika Batra)
(B) அஹிகா முகர்ஜி (Ayhika Mukherjee)
(C) கிருத்திகா சின்ஹா ராய் (Krittika Sinha Roy)
(D) பூஜா சஹஸ்ரபுதே (Pooja Sahasrabudhe)
2. 21 ஆவது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை (Commonwealth Table Tennis Championships) வென்றவர் யார் ?
(A) ஹர்மீத் தேசாய் (Harmeet Desai)
(B) சத்தியன் ஞானசேகரன் (Sathiyan Gnanasekaran)
(C) அச்சாந்தா ஷரத் கமல் (Achanta Sharath Kamal)
(D) சௌமியாஜித் கோஷ் (Soumyajit Ghosh)
டேபிள் டென்னிஸில், 21 ஆவது காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 7 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
- ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பட்டங்களை முறையே ஹர்மீத் தேசாய் (Harmeet Desai) மற்றும் அஹிகா முகர்ஜி (Ayhika Mukherjee) வென்றனர்.
- ஹர்மீத், ஜி.சத்தியனை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில், முன்னாள் தேசிய சாம்பியனான மதுரிகா பட்கரை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன்ஷிப்பில் தனது முதல் தங்கத்தை வென்றார் அஹிகா.
- ஆண்களுக்கான இரட்டையர் தங்கத்தை அந்தோனி அமல்ராஜ்(Anthony Amalraj) மற்றும் மனவ் தாக்கர்(Manav Thakkar) ஆகியோர் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றனர்.
- பூஜா சஹஸ்ரபுதே(Pooja Sahasrabudhe) மற்றும் கிருத்விகா சின்ஹா ராய்(Krittwika Sinha Roy) ஆகியோர் 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெண்கள் இரட்டையர் வென்றனர்.
Answer
1. (B) அஹிகா முகர்ஜி (Ayhika Mukherjee)
2. (A) ஹர்மீத் தேசாய் (Harmeet Desai)
No comments:
Post a Comment