Breaking

Monday, 24 June 2019

Tnpsc Group 4 And VAO Exam Books to Study 2019 (Polity)

Group 4 And VAO 



Group 4 And VAO  Syllabusல் கொடுக்கப்பட்டுள்ள பாடங்கள் எந்த புத்தகத்தில் உள்ளது, என்ன தலைப்பில் உள்ளது மற்றும் எந்த பக்கத்தில் உள்ளது என்பதை பற்றி பார்க்கலாம்.


இந்திய அரசியல் (UNIT - V.  INDIAN POLITY)



இந்த Topic இல் இருந்து அதிக வினாக்கள் கேட்கப்படுகின்றன. 


2014 ஆம் ஆண்டு - 13 கேள்விகள் 

2016 ஆம் ஆண்டு - 8 கேள்விகள் 

2018 ஆம் ஆண்டு - 7 கேள்விகள்


6, 9, 11th - 2018 பதிப்பு
7, 8, 10, 12th - 2017 பதிப்பு
12th English New Book
10th English New Book

Constitution of India-Preamble to the constitution- Salient features of constitution- Union, state and territory- Citizenship-rights amend duties.
(இந்திய அரசியலமைப்பு - அரசியல் அமைப்பிற்கான முன்னுரை -அரசியல் அமைப்பின் முக்கிய அம்சங்கள் - யூனியன், மாநிலம் மற்றும் பிரதேசங்கள்-குடியுரிமை -உரிமைகளை திருத்தும் கடமைகள்)

*6th II Term : Page No 173 - 183
(தேசிய சின்னங்கள்)

6th II Term : Page No 187 - 194
(இந்திய அரசமைப்புச் சட்டம்)

7th I Term : Page No 26 - 44

(இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள்)

7th I Term : Page No 272 - 279
(நமது நாடு)

8th I Term : Page No 324 - 328
(தேசிய ஒருமைப்பாடு)

9th I Term : Page No 127 - 179
(அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி)

9th III Term : Page No 127 - 134
(அரசாங்கங்களின் வகைகள்)

10th : Page No 249 - 255
(மக்களாட்சி)

*11th அரசியல் அறிவியல் (Political Science) புத்தகத்தில் I Volume Page No : 50 - 89
(பகுதி 1 -அரசியல் அறிவியலின் அடிப்படை கருத்தாக்கங்கள்)

12th English Medium New Book Political Science I Volume : Page No 1- 22

(Unit I - Constitution of India (இந்திய அரசியலமைப்பு) (Making of Indian Constitution (இந்திய அரசியலமைப்பை உருவாக்குதல்)4 -22))

Fundamental rights- Fundamental duties- Human rights charter- Union legislature - Parliament- State executive-State Legislature - assembly- Local government - panchayat raj - Tamil Nadu- Judiciary in India - Rule of law/Due process of law-Elections- Official language and Schedule-VIII.
(அடிப்படை உரிமைகள் - அடிப்படை கடமைகள் - மனித உரிமை சாசனம்-யூனியன் சட்டமன்றம் -நாடாளுமன்றம்- மாநில நிர்வாகி- மாநில சட்டமன்றம்- உள்ளாட்சி- பஞ்சாயத்து ராஜ்- தமிழ்நாடு- இந்தியாவில் நீதித்துறை- சட்ட விதிமுறை- தேர்தல்- அதிகாரபூர்வ மொழிகள் மற்றும் அட்டவணை VIII)

6th III Term : Page No 224 - 231

(உள்ளாட்சி அமைப்பு- ஊரகமும் நகர் புறமும்)

7th II Term : Page No 186 - 188
(அரசியல் கட்சிகள்)

8th II Term : Page No 203 - 208
(மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்)

9th I Term : Page No 184 - 192
(தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்த குழுக்கள்)

9th II Term : Page No 116 - 130
(மனித உரிமைகள்)

9th III Term : Page No 135 - 143
(உள்ளாட்சி அமைப்புகள்)

10th English New Book Page No : 180 - 191
(Central Government (மத்திய அரசு))

10th English New Book Page No : 195 - 206
(State Government (மாநில அரசு))

*11th அரசியல் அறிவியல் (Political Science) புத்தகத்தில் I Volume Page No 92 - 127
(பகுதி 2 -அரசியல் அறிவியலின் அடிப்படை கருத்தாக்கங்கள்)

*11th அரசியல் அறிவியல் (Political Science) புத்தகத்தில் II Volume Page No 140 - 164

(பகுதி 13 - சமூக நீதி (முதல் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை) 158 - 163))

*11th அரசியல் அறிவியல் (Political Science) புத்தகத்தில் II Volume Page No 113 - 134
(உள்ளாட்சி அரசாங்கங்கள் (இந்தியாவில் உள்ளாட்சி அரசாங்கங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி) 118 - 134))

12th அரசியல் அறிவியல் (Political Science) புத்தகத்தில் Page No 106 - 131
(மாநில அரசாங்க அமைப்பு- தமிழ்நாடு)

12th அரசியல் அறிவியல் (Political Science) புத்தகத்தில் Page No 133 - 161

(தமிழ்நாட்டில் உள்ளாட்சி அரசாங்கம்)

Corruption in public life- Anti-corruption measures -CVC, lok-adalats, Ombudsman, CAG -Right to information-Empowerment of women- Consumer protection forms.
(பொது வாழ்வில் ஊழல்- ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்- மத்திய புலனாய்வு ஆணையம், லோக் அதாலத்,பொது அதிகாரிகளின் புகார்கள் (Ombudsman) - இந்திய தணிக்கை மற்றும் கண்காணிப்பு தலைவர்- தகவல் அறியும் உரிமை- பெண்கள் முன்னேற்றம்- நுகர்வோர் பாதுகாப்பு படிவங்கள்)

6th III Term : Page No 234 - 239
(சாலை பாதுகாப்பு)

*7th III Term : Page No 202 - 207
(ஐக்கிய நாடுகள் அவை)

7th III Term : Page No 210 - 214
(குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சட்டங்களும் நலத்திட்டங்களும்)

8th I Term : Page No 331 - 336
(சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள்)

*8th III Term : Page No 253 - 258
(சாலை பாதுகாப்பு- சட்டங்களும் வரைமுறைகளும்)

*9th III Term : Page No 146 - 149
(சாலை பாதுகாப்பு)

*10th : Page No 244 - 248
(இந்தியாவும் உலக அமைதியும்)

10th : Page No 261 - 266
(நுகர்வோர் உரிமைகள்)

11th அரசியல் அறிவியல் (Political Science) புத்தகத்தில் II Volume Page No 85 - 108
(தேர்தல் மற்றும் பிரதிநிதித்துவம் (இந்திய தேர்தல் ஆணையம்) 98 - 108)

12th English Medium New Book Political Science I Volume : Page No 28 - 49

(Unit-2 Legislature (சட்டமியற்றும் குழு))

12th English Medium New Book Political Science I Volume : Page No 55 - 73
(Unit-3 Executive (சட்டத்தை நிறைவேற்றல்))

12th English Medium New Book Political Science I Volume : Page No 78 - 98
(Unit-4 Indian Judiciary (இந்திய நீதித்துறை))

12th English Medium New Book Political Science I Volume : Page No 103 - 126

(Unit-5 Federalism in India (இந்தியாவில் கூட்டாட்சி))

12th English Medium New Book Political Science I Volume : Page No 131 - 164
(Unit-6 Administrative Machinery in India (இந்தியாவில் நிர்வாக அமைப்புக்கள்) (Financial Administration (நிதி நிர்வாகம்) 159 - 164))

12th English Medium New Book Political Science I Volume : Page No 170 - 198

(Unit-7 Challenges of National Building (தேசிய அமைப்பின் சவால்கள்) (The Emergence of Linguistic Nationalism (தேசியவாதத்தின் மொழியியல் வெளிப்பாடு) 191 - 198))

12th English Medium New Book Political Science I Volume : Page No 202 - 214
(List of Constitutional Amendments of India (இந்தியாவின் அரசியலமைப்பு மற்றும் திருத்தங்களின் பட்டியல்))

*கொடுக்கப்பட்டவை Syllabusல் Extraவாக படிக்க வேண்டியவை


இதை PDF ஆக பெற DOWNLOAD HERE

படிக்க வேண்டிய புத்தகங்களை டவுன்லோட் (Download) செய்ய CLICK HERE

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491