Breaking

Monday 24 June 2019

TNPSC அறிவிப்பு (24.06.2019) | Sociologist, Economist



TNPSC அறிவிப்பு


பதவியின் பெயர் : Sociologist(சமூகவியலாளர்), 
Economist (பொருளாதார வல்லுனர்)


காலிப்பணியிடங்கள் : 2

சம்பளம் : Rs.56,100- 1,77,500

கல்வி தகுதி 
விண்ணப்பதாரர்கள் 24.06.2019 தேதியின்படி(அதாவது இந்த அறிவிப்பின் தேதி) பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்திலிருந்தும் பின்வரும் அல்லது அதற்கு சமமான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு
வயது 30. (அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பு தளர்ச்சி வழங்கப்படும்.)

தேர்வு செய்யப்படும் முறை 
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்

ஒரு முறை பதிவு கட்டணம் ரூபாய் 150 மற்றும் விண்ணப்ப கட்டணம் ரூபாய் 200(ஒருமுறை பதிவு செய்த One-Time Registration ஐந்து வருடங்கள் வரை செல்லுபடியாகும்). மொத்தம் ரூபாய் 350 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை 

என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 23/07/2019

தேர்வு தேதி : 24/08/2019

மேலும் தகவல்களுக்கு இந்த PDF ஐ காண்க.
Tnpsc - Sociologist, Economist

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491