1. இந்தியாவின் எந்த பழமையான ரயில் 107 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது ?
(A) Bangalore Mail
(B) Delhi Mail
(C) Punjab Mail
(D) Haridwar Mail
இந்தியாவில் இயக்கப்படும் மிகவும் பழமையான ரயில்களில் ஒன்றான பஞ்சாப் மெயில் (Punjab Mail) 107 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
பஞ்சாப் மெயில் அல்லது பஞ்சாப் லிமிடெட் என்று அழைக்கப்படும் இந்த ரயில் 1912 ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி மும்பையிலிருந்து நீராவி என்ஜின் மூலம் முதன்முதலில் இயக்கப்பட்டது. மேலும் இந்த ரயில் பாகிஸ்தானின் பெஷாவருக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டது.
Answer
1. (C) Punjab Mail
No comments:
Post a Comment