Breaking

Friday 7 June 2019

First Combat Pilot


1.அதிநவீன போர் விமானத்தை தனியாக இயக்கி சாதனை படைத்த முதல் இந்திய பெண் யார் ?

(A) மோகனா சிங்

(B) புனிதா அரோரா

(C) மிதாலி மதுமிதா

(D) தீபிகா மிஸ்ரா


அதிநவீன போர் விமானத்தை தனியாக இயக்கிய, இந்திய விமானப்படையின் முதல் பெண் போர் விமானி என்ற பெருமையை லெப்டினன்ட் மோகனா சிங் (Mohana Singh) பெற்றுள்ளார்.

Answer
1. (A) மோகனா சிங்

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491