கேபினெட் அமைச்சர்கள் (Cabinet Ministers)
1. நரேந்திர மோடி (Narendra Modi) - இந்தியப் பிரதமர், பணியாளர்கள், பொதுமக்கள் குறை தீர்வு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை (Prime Minister, Ministry of Personnel, Public Grievances and Pensions, Department of Atomic Energy, Department of Space).
2. அமித் ஷா (Amit Shah) - உள்துறை அமைச்சகம்(Minister of Home Affairs).
3. சுப்பிரமணியம் ஜெய்சங்கர் (Subrahmanyam Jaishankar) - வெளியுறவுத் துறை (Minister of External Affairs).
4. ராஜ்நாத் சிங் (Rajnath Singh) - பாதுகாப்புத் துறை அமைச்சகம்(Minister of Defence).
5. நிர்மலா சீதாராமன்(Nirmala Sitharaman) - நிதி அமைச்சகம், பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் (Minister of Finance, Minister of Corporate Affairs).
6. நிதின் கட்காரி (Nitin Gadkari) - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் (Minister of Road Transport and Highways, Minister of Micro, Small and Medium Enterprises).
7. ஸ்மிருதி இரானி (Smriti Irani) - ஜவுளி அமைச்சகம், மகளிர் மற்றும் சிறார் மேம்பாட்டு அமைச்சகம் (Minister of Textiles, Minister of Women and Child Development).
8. பியுஷ் கோயல் (Piyush Goyal) - இந்திய இரயில்வே அமைச்சகம், வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம்(Minister of Railways, Minister of Commerce and Industry).
9. டி. வி. சதானந்த கௌடா (D. V. Sadananda Gowda) - வேதியல் மற்றும் உரங்கள் அமைச்சகம் (Minister of Chemicals and Fertilizers).
10. அர்ஜூன் முண்டா (Arjun Munda) - பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்(Minister of Tribal Affairs).
11. அர்சிம்ரத் கவுர் பாதல் ( Harsimrat Kaur Badal) - உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் (Minister of Food Processing Industries).
12. ராம் விலாஸ் பாஸ்வான் (Ram Vilas Paswan) - நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்(Minister of Consumer Affairs, Food and Public Distribution).
13. இரவி சங்கர் பிரசாத் (Ravi Shankar Prasad) - சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் (Minister of Law and Justice, Minister of Comunications, Minister of Electronics and Information Technology).
14. தர்மேந்திர பிரதான் (Dharmendra Pradha) - பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் & உருக்கு அமைச்சகம்(Minister of Petroleum and Natural Gas, Minister of Steel).
15. நரேந்திர சிங் தோமர் (Narendra Singh Tomar) - விவசாயத் துறை அமைச்சகம், ஊரக வளர்ச்சி அமைச்சசம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் (Minister of Agriculture & Farmers Welfare, Minister of Rural Developement, Minister of Panchayati Raj).
16. தாவர் சிங்க் கெலாட் (Thawar Chand Gehlot)- சமூக நீதி மற்றும் அதிகாரமளிக்கும் அமைச்சகம் (Minister of Social Justice and Empowerment).
17. ரமேஸ் போக்கிரியால் (Ramesh Pokhriyal) - மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (Minister of Human Resource Development).
18. ஹர்ஷ் வர்தன் (Harsh Vardhan) - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (Minister of Health and Family Welfare).
19. பிரகாஷ் ஜவடேகர் (Prakash Javdekar) - சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் (Minister of Environment, Forest and Climate Change, Ministry of Information and Broadcasting).
20. முக்தர் அப்பாஸ் நக்வி (Mukhtar Abbas Naqvi) - சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் (Minister of Minority Affairs).
21. மகேந்திரநாத் பாண்டே (Mahendra Nath Pandey) - திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் (Minister of Skill Development and Entrepreneurship).
22. பிரகல்லாத ஜோஷி (Pralhad Joshi) - நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம், நிலக்கரி அமைச்சகம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சகம் (Minister of Parliamentary Affairs, Minister of Coal, Minister of Mines).
23. கஜேந்திர சிங் செகாவத் (Gajendra Singh Shekhawat) - நீர் வள அமைச்சகம் (Minister of Jal Shakti).
24. கிரிராஜ் சிங் (Giriraj Singh) - கால்நடை வளர்ப்பு, பால் வளம் மற்றும் மீன் வளர்ப்பு அமைச்சகம் (Minister of Animal Husbandry, Dairying and Fisheries).
25. அரவிந்த் கணபதி (Arvind Ganpat) - பெருந்தொழில்கள் மற்றும் பொதுத்துறை தொழில் நிறுவனங்கள் அமைச்சகம்(Minister of Heavy Industries and Public Enterprises)
No comments:
Post a Comment