Breaking

Friday 28 June 2019

Bucheon International Fantastic Film Festival 2019



1. 2019 Bucheon International Fantastic Film Festival (BiFAN) திரைப்பட விழாவில் திரையிட பின்வரும் இந்திய திரைப்படங்களில் எது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது?

(A) Gully boy

(B) Manikarnika

(C) Andhadhun

(D) அனைத்தும்


23 ஆவது Bucheon (புச்சியோன்) International Fantastic Film Festival (BiFAN) திரைப்பட விழாவில் (BiFAN-2019) நான்கு இந்திய திரைப்படங்கள் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று பாலிவுட் திரைப்படங்களான Gully boy, Manikarnika, Andhadhun மற்றும் நான்காவது தமிழ் திரைப்படம், Super Deluxe. 

இந்த திரைப்பட திருவிழா ஜூன் 27 முதல் ஜூலை 7 வரை தென் கொரியாவில் நடைபெறும். இந்த திரைப்பட திருவிழா தென் கொரிய திரைப்பட விழா உலகின் மிகச் சிறந்த திரைப்படங்களைத் திரையிடுவதில் பெயர் பெற்றது.

Answer
1. (D) அனைத்தும்



No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491