1. கார்மைக்கேல்(Carmichael) நிலக்கரி சுரங்கத் திட்டம் பின்வரும் எந்த நாட்டுடன் தொடர்புடையது?
(A) சிங்கப்பூர் (Singapore)
(B) ஆஸ்திரேலியா (Australia)
(C) தாய்லாந்து (Thailand)
(D) சவூதி அரேபியா (Saudi Arabia)
குயின்ஸ்லாந்து (Queensland) மாநில அதிகாரிகள் அதன் நிலத்தடி நீர் மேலாண்மை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து, அகமதாபாத்தை தளமாகக் கொண்ட அதானி குழு ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய கார்மைக்கேல் நிலக்கரி சுரங்க (Carmichael Coal Mine) திட்டத்திற்கு இறுதி ஒப்புதல் பெற்றுள்ளது.
அதானி குழுமத்தின் நீண்ட கால தாமதமான பில்லியன் டாலர் மெகா நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்கான இறுதி ஒப்புதலை ஆஸ்திரேலியா வழங்கியுள்ளது.
Answer
1. (B) ஆஸ்திரேலியா (Australia)
No comments:
Post a Comment