Breaking

Saturday, 29 June 2019

Tnpsc Group 4 And VAO Exam Books to Study 2019 (Indian National Movement)

Group 4 And VAO 


Group 4 And VAO Syllabusல் கொடுக்கப்பட்டுள்ள பாடங்கள் எந்த புத்தகத்தில் உள்ளது, என்ன தலைப்பில் உள்ளது மற்றும் எந்த பக்கத்தில் உள்ளது என்பதை பற்றி பார்க்கலாம்.

இந்திய தேசிய இயக்கம் (UNIT- VII. INDIAN NATIONAL MOVEMENT)



9, 11th - 2018 பதிப்பு
8, 10, 12th - 2017 பதிப்பு

National renaissance-Emergence of national leaders-Gandhi, Nehru, Tagore-Different modes of agitations(தேசிய மறுமலர்ச்சி-தேசிய தலைவர்களின் தோற்றம்-காந்தி, நேரு, தாகூர்-வெவ்வேறு வகையான போராட்டங்கள்)
8th III Term : Page No 188 - 193
(மாபெரும் புரட்சி (கி.பி. 1857))
9th III Term : Page No 28 - 41
(தொழிற்புரட்சி (இந்தியாவில் தொழில் புரட்சியின் தாக்கம் 40 - 41))
10th : Page No 55 - 62
(1857 ஆம் ஆண்டு மாபெரும் கிளர்ச்சி)
*10th : Page No 65 - 73
(19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்)
10th : Page No 76 - 82
(இந்திய விடுதலை இயக்கம் - முதல் நிலை
காந்திக்கு முந்தைய சகாப்தம் கி.பி. 1885 - கி.பி.1919 )
10th : Page No 85 - 96
(இந்திய விடுதலை இயக்கம்- இரண்டாம் நிலை
காந்திய சகாப்தம் கி.பி. 1920 - கி.பி. 1947 )
11th II Volume Page No 139 - 162
(ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள்)
12th : Page No 74 - 80
(1857ஆம் ஆண்டு பெருங்கலகம்)
12th : Page No 101 - 105
(இந்திய தேசிய இயக்கம் 1885 - 1905)
12th : Page No 108 - 113
(இந்திய தேசிய இயக்கம் 1905 - 1916)
12th : Page No 115 - 127
(இந்திய தேசிய இயக்கம் 1917 - 1947)

Role of Tamil Nadu in freedom struggle Rajaji, VOC, Periyar, Bharathiar & others
(சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு ராஜாஜி, வ.ஊ.சி, பெரியார், பாரதியார் & மற்றவர்கள்)
8th III Term : Page No 210 - 211
(வேலூர் புரட்சி கி.பி. 1806)
10th : Page No 100 - 105
(இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு)
12th : Page No 63 - 67
(பாளையக்காரர் கிளர்ச்சி)
12th : Page No 69 - 72
(வேலூர் கலகம்)
12th : Page No 129 - 133
(இந்திய தேசிய இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு)
*கொடுக்கப்பட்டவை Syllabusல் Extraவாக படிக்க வேண்டியவை

இதை PDF ஆக பெற DOWNLOAD HERE

படிக்க வேண்டிய புத்தகங்களை டவுன்லோட் (Download) செய்ய CLICK HERE


No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491