1) 2019 ஆம் ஆண்டுக்கான சசாகாவா விருது யாருக்கு வழங்கப்பட்டது ?
(A) ஆண்டி முர்ரே
(B) பிரமோத் குமார் மிஸ்ரா
(C) கைலாசவாதி சிவன்
(D) ஜிம் பிரிடென்ஸ்டெயின்
2) 2019 ஆம் ஆண்டுக்கான சசாகாவா விருதுக்கான கருப்பொருள்?
(A) Building Inclusive and Resilient Societies
(B) Constructing Overall and Strong Communities
(C) Overall Society
(D) Strong Societies
3) Global Platform for Disaster Risk Reduction 2019 நிகழ்ச்சி எங்கு நடைபெற்றது ?
(A) சீனா
(B) இந்தியா
(C) சுவிட்சர்லாந்து
(D) கனடா
United Nations Office for Disaster Risk Reduction (UNDRR) பிரமோத் குமார் மிஸ்ராவுக்கு Disaster Risk Reduction (பேரழிவு ஆபத்து குறைப்பு)க்காக 2019 ஆம் ஆண்டுக்கான சசாகாவா விருது (Sasakawa Award) வழங்கப்பட்டுள்ளது.
2019 சசாகாவா விருதுக்கான கருப்பொருள்: Building Inclusive and Resilient Societies.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவாவில் நடைபெற்ற பேரழிவு ஆபத்து குறைப்புக்கான 2019(Global Platform for Disaster Risk Reduction (GPDRR) உலக தளத்தின் 6 ஆவது சபை கூட்டத்தில் சசாகாவா விருது அறிவிக்கப்பட்டது.
Answers
1) (B) பிரமோத் குமார் மிஸ்ரா
2) (A) Building Inclusive and Resilient Societies
3) (C) சுவிட்சர்லாந்து
No comments:
Post a Comment