Breaking

Saturday 18 May 2019

International Museum Day


1) சர்வதேச அருங்காட்சியக தினம் என்று கொண்டாடப்படுகிறது?

(A) மே 16

(B) மே 17

(C) மே 18

(D) மே 19

2) 2019 சர்வதேச அருங்காட்சியக தினத்தின் கருப்பொருள் என்ன?

(A) Museums as Cultural Hubs: The future of tradition.

(B) Museums and contested histories: Saying the unspeakable in museums.

(C) Hyperconnectedmuseums: New approaches, new public

(D) Museums and Cultural Landscapes


ஒவ்வொரு ஆண்டும் மே 18 அன்று சர்வதேச அருங்காட்சியகம் தினமாக (International Museum Day) கொண்டாடப்படுகிறது.

இதன் நோக்கம், அருங்காட்சியகங்கள் கலாச்சார பரிமாற்றத்தின் முக்கிய வழிமுறையாகும், கலாச்சாரங்களின் செறிவூட்டல் மற்றும் மக்கள் மத்தியில் பரஸ்பர புரிதல், ஒத்துழைப்பு மற்றும் சமாதானத்தின் வளர்ச்சி ஆகியவற்றுக்கான விழிப்புணர்வு ஆகும்.

சர்வதேச அருங்காட்சியகம் தினத்திற்கான (International Museum Day 2019) கருப்பொருள் (Theme)
Museums as Cultural Hubs: The future of tradition.

Answers
1) (C) மே 18

2) (A) Museums as Cultural Hubs: The future of tradition.

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491