Breaking

Wednesday 1 May 2019

இலங்கை பாதுகாப்பு செயலாளர்

இலங்கை பாதுகாப்பு செயலாளர்
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 29 ஏப்ரல் மாதம் பாதுகாப்புச் செயலாளர் பதவிக்கு முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் எஸ்.ஹெச்.எஸ் கோட்டகொடவை (S.H.S Kottegoda)  நியமித்துள்ளார். 

இதற்கு முன்னால் இந்த பதவியில் இருந்த ஹேமாசிரி பெர்னாண்டோவை (Hemasiri Fernando) 250 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின்னர் இந்த மாற்றத்தை செய்துள்ளார்.

வினா - விடை

1) இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் (Defence Secretary) யார் ?

(A) Hemasiri Fernando

(B) D.M. Swaminathan

(C) John Amaratunga

(D) S.H.S Kottegoda

2) இலங்கையின் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் யார் ?

(A) Mano Ganesan

(B) M. H. M. Ashraff

(C) S.H.S Kottegoda

(D) Hemasiri Fernando

3) இலங்கையின் புதிய பாதுகாப்புச் செயலர் என்று நியமிக்கப்பட்டார் ?

(A) April 30

(B) April 29

(C) April 28

(D) April 27


ANSWERS

1) (A) Hemasiri Fernando

2) (C) S.H.S Kottegoda

3) (B) April 29

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491