தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு சேவை பணியிடத்துக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது(30.04.2019). இந்தப் பணியிடத்துக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியாக உள்ள இடம் - 26
பணிகளை பற்றிய விவரம்
பணி : ஆராய்ச்சி உதவியாளர் கால்நடை தடுப்பு நிறுவனம் மருத்துவம், ராணிபேட்
சம்பளம் : மாதம் ரூபாய். 55500 - 17,5700 (as per the
Tamil Nadu Revised
Pay Rules, 2017)
தகுதி : (a) M.V.Sc., (Micro-biology, Pathology, Parasitology, Dairy Micro-biology and AnimalBiotechnology); and
(b) Must have passed Tamil as one of the languages in Higher Secondary Public Examination or its equivalent
Note: Must be a Registered Veterinary Practitioner within the meaning of the Indian Veterinary
Council Act, 1984 (Central Act 52 of 1984)
வயதுவரம்பு
30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பு தளர்ச்சி வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சென்னை, மதுரை, கோயம்புத்தூர்.
விண்ணப்ப கட்டணம்
ஒரு முறை பதிவு கட்டணம் ரூபாய் 150 மற்றும் விண்ணப்ப கட்டணம் ரூபாய் 200(ஒருமுறை பதிவு செய்த One-Time Registration ஐந்து வருடங்கள் வரை செல்லுபடியாகும்). மொத்தம் ரூபாய் 350 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 29.05.2019
No comments:
Post a Comment