Breaking

Tuesday, 9 April 2019

CRPF Valour Day 2019 | Current Affair

CRPF Valour Day 2019

The 54th CRPF (Central Reserve Police Force ) valour day was held at the National Guard in Delhi's Chanakyapuri.


  • President Ramnath Govind was present at the event and paid homage to the soldiers who died during the work.

  • He awarded 40 people who died in the Pulwama attack.

  • The family of the surviving heroes introduced the process of 'CRPF veer parivar' app to find financial aid and other assistance.


54ஆவது CRPF வீர தினம் டெல்லி சாணக்கியபுரியில் உள்ள தேசிய காவலர் நினைவகத்தில் நடைபெற்றது.


  • இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் கலந்துகொண்டு பணியின்போது உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

  • புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களுக்கு விருதினை அவர்களின்குடும்பத்தாரிடம் வழங்கினார்.

  • உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பம் நிதி உதவிகளை அறிந்து கொள்ளவும்,பிற உதவிகளை அறிந்து கொள்ளவும்  'CRPF veer parivar' என்ற செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491