Breaking

Tuesday, 9 April 2019

Dhanush Artillery | Current Affair

Dhanush Artillery

Dhanush Artillery was handed over to the Indian Army.

  • The 85 percent of the Dhanush cannons are made from the central government's Mac's India project.

  • Also, this Dhanush cannon is capable of attacking a speed of 38 km.


  • The price of the cannon is 14 crore 50 lakh rupees.


The Dhanush cannon is more than 11 kilometers away than the Bofors Cannon imported from abroad.


Dhanush has been successfully tested in many places with cannabis.


The specialty of Dhanush cannon

The technology has been made to carry the day and night attack on the cannon.



இந்தியாவிலேயே முழுவதுமாக வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள தனுஷ் பீரங்கி இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.


  • இந்த தனுஷ் பீரங்கியில் உள்ள 85 சதவீத பாகங்கள் மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக தயாரிக்கப்பட்டுள்ளது. 


  • மேலும் இந்த தனுஷ் பீரங்கி ஆனது 38 கிலோ மீட்டர் தூரம் துல்லியமாக தாக்கும் திறன் பெற்றதாக உள்ளது .


  • இந்த பீரங்கியின் விலை 14 கோடியே 50 லட்சம் ரூபாய்.


வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட போபர்ஸ் பீரங்கியை காட்டிலும் இந்த தனுஷ் பீரங்கி 11 கிலோ மீட்டர் தூரம் வரை அதிகமாக தாக்கும் திறன் பெற்றதாக உள்ளது.


தனுஷ் பீரங்கியை கொண்டு பல இடங்களில் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டுள்ளது.


தனுஷ் பீரங்கியின் சிறப்பம்சம்

இந்த பீரங்கியில் பகல் மற்றும் இரவில் தாக்குதல் நடத்த ஏதுவாக தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491