Breaking

Monday, 4 February 2019

தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் - ஆயுஷ்மன் பாரத் யோஜனா

04.02.19

 இந்திய பொருளாதாரம்

சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஆயுஷ்மன் பாரத் - தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் (AB-NHPM) இல் பின்வரும் திட்டங்களில் எது அடங்கியுள்ளது ?


(A) ராஷ்டிரிய ஸ்வஸ்த்யா பீமா யோஜனா

(B) மூத்த குடிமக்களுக்கான சுகாதார காப்பீட்டு திட்டம்

(C) தேசிய ஆயுள் காப்பீட்டு திட்டம்

(D) (A) மற்றும் (B)


Answer : (D) (A) மற்றும் (B)



ஆயுஷ்மன் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் 10 கோடி இந்திய குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவக் காப்பீடு திட்டத்தினை ஒவ்வொரு ஆண்டும் அளிக்க முடிவு செய்துள்ளது. சர்வதேச அளவில் இது மிகப் பெரிய மருத்துவ காப்பீடு திட்டம் எனத் தெரிவித்துள்ளனர். தற்போது ராஷ்டிரிய ஸ்வஸ்தயப் பீமா யோஜனா என்ற திட்டம் 30,000 ரூபாய் வரையிலான மருத்துவக் காப்பீடு திட்டத்தினை ஏழை இந்திய குடும்பங்களுக்கு வழங்கி வருகிறது. தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் நடப்பு மத்திய நிதியுதவி திட்டங்கள் - ராஷ்டிரிய ஸ்வஸ்த்யா பீமா யோஜனா மற்றும் மூத்த குடிமக்கள் உடல்நல காப்பீட்டு திட்டம் ஆகியவற்றின் கீழ் வரும்.

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491