முந்தைய
ஆண்டு
வினாத்தாள்களில் கேட்கப்பட்ட
கேள்விகள்
1) புவி, சுழல்வது நின்றுவிட்டால் அதன் பரப்பின் மேல் g ன் தோற்ற மதிப்பு ?
(A) எல்லா இடத்திலும் அதிகரிக்கும்.
(B) எல்லா இடத்திலும் குறையும்.
(C) எல்லா இடத்திலும் சமம்.
(D) சில இடத்தில் அதிகரித்தும் (ம) சில இடத்தில் சமமாகவும் இருக்கும்.
2) கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
I)கோள் பாதையில் மிக வேகமாக சுற்றும் கோள் புதன்.
II) செவ்வாய் சூரியனை ஒருமுறை சுற்றி வர 687 நாட்கள் ஆகிறது.
III) சனிக்கோள் சூரியனிடமிருந்து 5 ஆவது இடத்தில் உள்ளது.
(A) I மட்டும் (B) I மற்றும் II
(C) II மற்றும் III (D) I, II மற்றும் III
Answer
: (B) I
மற்றும் II
3)
தொடர்ந்து வருகின்ற ஒவ்வொரு இரவிலும் சந்திரன் தோன்றுவது ---------
(A) 52
நிமிடம் தாமதமாக (B)
90 நிமிடம்
முன்னதாக
(C)
ஒரே நேரத்தில் (D)
2 மணி
நேரம் தாமதமாக
Answer
: (A) 52 நிமிடம் தாமதமாக
4)
சூரியக் குடும்பத்தைச் சாராத பொருள் எது ?
(A) வால்மீன்கள் (B) நெபுலா
(C)
சிறுகோள்கள் (D) கோள்கள்
Answer
: (B) நெபுலா
(A)தற்போதைய ஆண்டில் நான்கில் ஒரு பங்கு ஆகும்.
(B)
தற்போதைய ஆண்டில் பாதியாகும்.
(C)
தற்போதைய ஆண்டில் எட்டில் ஒரு பங்கு ஆகும்.
(D)
தற்போதைய ஆண்டில் ஆறில் ஒரு பங்கு
ஆகும்.
Answer
: (C) தற்போதைய ஆண்டில் எட்டில் ஒரு
பங்கு ஆகும்.
6) கெப்ளரின்
விதிப்படி, ஆரவெக்டர்
சமகாலங்களில் சம பரப்புகளை ஏற்படுத்தும். எந்த அழிவின்மையின் விளைவாக இவ்விதி
உள்ளது?
(A)கோண உந்தம்
(B)
நேர்க்கோட்டு உந்தம்
(C)
ஆற்றல்
(D)
மேற்கண்ட அனைத்தும்
Answer
: (A)
கோண
உந்தம்
No comments:
Post a Comment