பெரியார், நீதிக்கட்சி பற்றி தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள்
1.
நீதிக்கட்சி பழைய பெயர் என்ன?
2.
பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த ஆண்டு
3.
நீதிக்கட்சி திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு
4.
எங்கு நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சி திராவிடர் கழகம் என பெயர் மாற்றம்
5.
எங்கு நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது.
6.
பெரியார் சென்னை மாநில காங்கிரசுத் தலைவர் பதவியை இராஜினமா செய்ய காரணமாக அமைந்தது எது?
7.
தமிழ்நாட்டில் நீதிக்கட்சி எத்தனை ஆண்டுகள் பதவி வகித்தது?
8.
தந்தை பெரியாரால் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் எனக் கூறப்பட்டது யாது?
9.
நாகரிகம் பற்றிய தந்தை பெரியாரின் வரையறைக்குள் உட்படாத கருத்தாக்கம்
10.
பெரியார் சுயமரியாதை மாநாட்டில் பெண்களின் நலனுக்காக திட்டங்கள் இயற்றப்பட்ட இடம்
11.
தந்தை பெரியார் மக்கள் தங்கள் உயிருக்கு ஒப்பாக எதை எண்ண வேண்டும் என்று விரும்பினார்
12.
தந்தை பெரியாரின் ஆதரவுடன் முதலமைச்சர் ஒருவர் இவ்வாறு சவால் விடுத்தார்: " தாழ்ந்த சாதி மருத்துவர் தவறாக ஊசி போட்டதால் இறந்த ஒரு மனிதரை என்னிடம் காண்பிக்கவும் அல்லது தாழ்ந்த சாதி பொறியாளர்கள் தகர்ந்து போன ஒரு கட்டிடத்தை என்னிடம் காண்பிக்கவும்" இவ்வாறு கூறியவர் யார்?
13.
முதலாவது சென்னை மாநில சுயமரியாதை மாநாட்டை தலைமை ஏற்று நடத்தியவர் யார்?
14.
1916 ம் ஆண்டு தென்னிந்திய மக்கள் கழகம் எவ்வாறு பின்னர் அழைக்கப்பட்டது?
15.
எந்த அரசியல் குழு நீதிகட்சியாக மாறியது?
16.
கீழ்காணும் எந்த சம்பவங்கள் தந்தை பெரியாரை வகுப்புவாத இட ஒதுக்கீடு தேவை என்ற கிளர்ச்சியை நோக்கி உந்தியது
17.
1965 ல் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த போது தமிழ்நாட்டில் யார் முதலமைச்சராக இருந்தார்?
18.
தினசரி நாளிதழான குடியரசின் ஆசிரியர்
19.
1924-ம் ஆண்டு நடைபெற்ற வைக்கம் சத்யாகிரக போராட்டத்தினால் பெரியாரை கைது செய்த அரசு எது?
20.
1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் கூட்டப்பட்ட சுயமரியாதை இயக்க மாநாட்டில் தந்தை பெரியார் ஓர் முக்கிய விடயம் தொடர்பான தீர்மானத்தை இயற்றினார். - சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு 1989 ம் ஆண்டில், தமிழகம் அதனை சட்டமாக இயற்றியது. - ஆகஸ்ட் 11, 2020 ல் உச்சநீதிமன்றம் அது தொடர்பான தீர்ப்பையும் வழங்கியது. மேல்காணும் பத்தியில் கூறப்பட்ட விடயம் யாது ?
This quiz has been created using the tool HTML Quiz Generator
No comments:
Post a Comment