Breaking

Friday 27 November 2020

இளைஞர் நீதி குழும வேலை 2020 | Youth Judiciary Recruitment 2020 | விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2020

இளைஞர் நீதி குழும வேலை 2020 



மாநிலம்தமிழ்நாடு, நீலகிரி 


பணியின் பெயர்  


உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்


காலி பணியிடங்களின் விவரம் 


கல்வித்தகுதி

10-ஆம் வகுப்பு தேர்ச்சி. தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.

சம்பளம் 

9,000

தேர்வு முறை 

நேர்முகத்தேர்வு


வயது

40 வயதுக்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பம் கிடைக்கும் இடம்


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், கூடுதல் மாவட்ட கலெக்டர் கூடுதல் வளாகம், பிங்கர் போஸ்ட், உதகமண்டலம், நீலகிரி மாவட்டம். தொலைபேசி எண் – 0423 2445529



No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491