Breaking

Saturday, 28 November 2020

தென்காசி மாவட்ட ஆட்சேர்ப்பு 2020 | Tenkasi District Recruitment 2020 | விண்ணப்பிக்க கடைசி தேதி 22.12.2020

Tenkasi District Recruitment


மாநிலம்  : தமிழ்நாடு (தென்காசி)


பணியின் பெயர்  


பணிப்பார்வையாளர் / இளநிலை வரை தொழில் அலுவலர்



காலி பணியிடங்களின் விவரம் 

15


கல்வித்தகுதி

கட்டுமான பொறியியல் பட்டயப்படிப்பு) கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.  இதற்கான கல்வியினை முழு நேர அல்லது பகுதி நேர படிப்பு முறையில் மட்டுமே பெற்றிருக்க வேண்டும்.  தொலைதூர கல்வி முறை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.


சம்பளம் ரூ.35,400-1,12,400/-



தேர்வு முறை 

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்


Tenkasi District Official Website CLICK


Tenkasi District Recruitment 2020 for 15 Overseer/Junior Draughting Officer Posts Notification and application form in PDF CLICK




 குறிப்பு 


உரிய சான்றுகளின் நகல்களுடன், மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி பிரிவு) க்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 5.45 மணிவரை நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு), (இருப்பு தென்காசி ஊராட்சி ஒன்றிய வளாகம்), தென்காசி – 627111(தொலைபேசி எண்-04633-290136) என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு), (இருப்பு: தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம்), தென்காசி – 627811 (தொலைபேசி எண் – 04633-290136)




No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491