Breaking

Thursday 26 November 2020

கடலூர் ஊராட்சி செயலாளர் வேலை 2020 | விண்ணப்பிக்க கடைசி தேதி 3.12.2020

 கடலூர் ஊராட்சி செயலாளர் வேலை 2020



மாநிலம்தமிழ்நாடு 


பணியின் பெயர்  


ஊராட்சி செயலர்


காலி பணியிடங்களின் விவரம் 

18

கடலூர் 5

அன்னகிராம் 3

பண்ருட்டி 1

குமராட்சி 2

கீரபாளையம் 1

மேல்புவனகிரி 1

விருதாசலம் 1

கம்மாபுரம் 1

நல்லூர் 3


கல்வித்தகுதி

10-ஆம் வகுப்பு தேர்ச்சி


சம்பளம் 

15,900

தேர்வு முறை 

நேர்முகத்தேர்வு


வயது

பொதுப்பிரிவினர் 18-30 வயது & ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (மற்றும் சீர்மரபினர்) / பிற்படுத்தப்பட்டோர்  18-35 வயது


கடலூர் அதிகாரப்பூர்வ வலைத்தளம் CLICK


அறிவிப்பு செய்தி CLICK


விண்ணப்ப படிவம் CLICK



No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491