Breaking

Thursday 26 November 2020

சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வேலை 2020 | விண்ணப்பிக்க கடைசி தேதி 1.12.2020

 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வேலை



மாநிலம்  : தமிழ்நாடு 


காலி பணியிடங்களின் விவரம் 

17

சமையலர் – 15

துப்புரவாளர் – 02


கல்வித்தகுதி


  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

  • சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

 

வயது

18 முதல் 35 வரை


வேலைவாய்ப்பு அறிவிப்பு : கிளிக்



குறிப்பு 

சென்னை மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.






No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491