Breaking

Thursday 2 April 2020

Test series | 6th I Term Social Science - Unit 1

Test series

1. வரலாறு என்பது ---- கால நிகழ்வுகளின் காலவரிசை பதிவு ?

2. வரலாறு என்ற சொல் கிரேக்கச் சொல்லான எதிலிருந்து பெறப்பட்டது ?

3. பொருத்துக

1. ஆதிச்சநல்லூர் - a.இரும்புக்காலம்

2. அத்திரம்பாக்கம் - b. வெண்கலக் காலம்

3. பிரம்மகிரி, பையம்பள்ளி - c.புதிய கற்காலம் 

4. ஹல்லூர் - d. பழைய கற்காலம் 

4. பழங்கால மனிதன் தனது உணவை சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை ?

5. நாணயம் அதன் வரலாறு தொடர்பான அறிவியல் சார்ந்த துறை ?

6. கூற்று   : பழைய கற்கால மனிதர்கள் வேட்டையாட செல்லும் போது நாய்களை உடன் அழைத்து சென்றனர் 

காரணம் : குகைகளில் பழைய கற்கால மனிதன் தங்கியிருந்தபோது விலங்குகள் வருவதை நாய்கள் தனது மோப்ப சக்தியால் அறிந்து அவனுக்கு உணர்த்தின.

7. தம்மா என்ற பிராகிருத மொழிச் சொல்லுக்கு பொருள் என்ன?

இதுபோன்று புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்ட மேலும் பல வினாக்களை காண கீழே கொடுத்துள்ள வீடியோவை பார்க்கவும்.



இதற்கான பதில்களை தெரிந்துகொள்ள கீழே கொடுத்துள்ள பதில்கள் என்ற வீடியோவை பார்க்கவும்











No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491