Breaking

Wednesday 4 March 2020

Current affairs and GK | Test Series 13


1. நெல் ஜெயராமன் அவர்கள் எத்தனை நெல் வகைகளை மீட்டெடுத்தார் ?

2. இஸ்ரோவின் சார்பில் தென்னிந்தியாவில் விண்வெளி சார்பு தொழில்நுட்ப மையம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது ?

3. இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு செய்வதில் எந்த நாடு முதலிடத்தில் உள்ளது ?

4. 17வது மக்களவையில் புதியதாக உருவாக்கப்பட்ட அமைச்சகத்தின் பெயர் ?

5. அபிநந்தன் 151 என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ள நிறுவனம் எது ?

6. அதிநவீன போர் விமானத்தை இயக்கிய இந்திய விமானப் படையின் முதல் பெண் விமானி யார் ? 

பதிலை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்







No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491